ஆயரின் பணித் திட்டம்

அப்போஸ்தலிக்க பரிபாலகரின் கார்த்திகை மாதத்திற்கான பணித்திட்டம்.

2ம் திகதி வியாழன். – இறந்த அனைத்து விசுவாசிகளின்     நினைவு : 06.00மணி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் திருப்பலி.
16.30 மணி மன்னார் கத்தோலிக்க சேமக்காலையை ஆசீர்வதித்தல்.

4ம் திகதி வெள்ளி;. – தூய யோசேவ் வாஸ் தேசிய தினம்: வகக்கோட்டை, கண்டி.

5ம் திகதி ஞாயிறு. – ள்ளிமுளை தூய லூசியா பங்கில் 06.15 மணிக்கு 62 இளைஞர்களுக்கு உறுதிப் பூசுதல் அருட்சாதனம் வழங்கும் திரு நிகழ்வு.

6ம் திகதி திங்கள்;. இறந்த ஆயர்கள், குருக்கள், துறவி களுக்காக மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில், 17.00 மணிக்கு திருப்பலி .

12ம் திகதி ஞாயிறு. – பொன்தீவுகண்டல் தூய அந்தோனியார் பங்கில் 07.15மணிக்கு 20 இளைஞர் களுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் திரு நிகழ்வு.

14ம் திகதி செவ்வாய். – முருங்கன் கார்மேல் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் முன்பள்ளி சிறார்களின் தினம். 14.00மணி.

18ம் திகதி சனி. – வேப்பன்குளம் பங்கில் உக்கிளான்குளம் என்னும் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருச்சிலுவைக் கன்னியர் அருட்சகோதரிகளின் வதிவிடத்தையும், சிற்றாலயத் தையும் ஆசீர்வதித்துத் திறந்து வைத்தல். 10.30மணி.

20ம் திகதி திங்கள். – கொழும்பில் நடைபெறும் இலங்கைக் கத்தோலிக்க ஆயர்பேரவைக் கூட்டம், இலங்கையில் பணி யாற்றும் கத்தோலிக்கத் துறவறசபைகளின் மேலாளர் கூட்டம். ஆகியவற்றில் கலந்த கொள்ளல்.

24ம் திகதி வெள்ளி. – மடுத் திருப்பதியில் நடைபெறும் தேசிய கத்தோலிக்க இளைஞர் பணிக்குழு ஒன்று கூடலில் பங்கேற்றல்.

25ம் திகதி சனி. –வவுனியா கல்வியியற் கல்லூரி கிறிஸ்தவ மாணவர் ஒன்றிய நிகழ்வில் பங்கேற்றல்.

26ம் திகதி ஞாயிறு. – கிறிஸ்து அரசர் பெருவிழா. 06.30மணிக்கு வங்காலை தூய ஆனாள் ஆலயத்தில் தேசிய கத்தோலிக்க இளைஞர் பிரதிநிதிகளுக்கு திருப்பலி ஒப்புக் கொடுத்தல்.

28ம் திகதி செவ்வாய். – 09.00மணிக்கு மன்னார் நகர மண்ட பத்தில் நடைபெறும் உலக மீனவர் தின நிகழ்வில் பங்கேற்றல்.

30ம் திகதி வியாழன். – 07.00மணிக்கு தோட்டவெளி தூய அந்திரேயா திருவிழாத் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிழ்வும்.